Friday, October 31, 2014

What is HALLOWEEN

         

One obvious question about Halloween is, "What does the word itself mean?" The name is actually a shortened version of "All Hallows' Even," the eve of All Hallows' Day. "Hallow" is an Old English word for "holy person," and All Hallows' Day is simply another name for All Saints' Day is a yearly celebration observed in a number of countries on 31 October. Halloween the celebration came from ancient Ireland.


Evolving from the ancient Celtic holiday of Samhain, modern Halloween has become less about literal ghosts and ghouls and more about costumes and candy. The Celts used the day to mark the end of the harvest season and the beginning of winter, and also believed that this transition between the seasons was a bridge to the world of the dead.  Over the millennia the holiday transitioned from a somber pagan ritual to a day of merriment, costumes, parades and sweet treats for children and adults.



Thursday, October 30, 2014

Do You Know This???

● 1 Bit = Binary Digit
● 8 Bits = 1 Byte
● 1024 Bytes = 1 Kilobyte
● 1024 Kilobytes = 1 Megabyte
● 1024 Megabytes = 1 Gigabyte
● 1024 Gigabytes = 1 Terabyte
● 1024 Terabytes = 1 Petabyte
● 1024 Petabytes = 1 Exabyte
● 1024 Exabytes = 1 Zettabyte
● 1024 Zettabytes = 1 Yottabyte
● 1024Yottabytes = 1 Brontobyte
● 1024 Brontobytes = 1 Geopbyte
● 1024 Geopbyte=1 Saganbyte
● 1024 Saganbyte=1 Pijabyte
● Alphabyte = 1024 Pijabyte
● Kryatbyte = 1024 Alphabyte
● Amosbyte = 1024 Kryatbyte
● Pectrolbyte = 1024 Amosbyte
● Bolgerbyte = 1024 Pectrolbyte
● Sambobyte = 1024 Bolgerbyte
● Quesabyte = 1024 Sambobyte
● Kinsabyte = 1024 Quesabyte
● Rutherbyte = 1024 Kinsabyte
● Dubnibyte = 1024 Rutherbyte
● Seaborgbyte = 1024 Dubnibyte
● Bohrbyte = 1024 Seaborgbyte
● Hassiubyte = 1024 Bohrbyte
●Meitnerbyte = 1024 Hassiubyte
●Darmstadbyte = 1024 Meitnerbyte
●Roentbyte = 1024 Darmstadbyte
●Coperbyte = 1024 Roentbyte



Microsoft cuts another 3,000 jobs


SEATTLE: Microsoft Corp said that it cut about 3,000 jobs, effectively completing its plan to reduce its workforce by 18,000, or 14% of total staff, announced in July. 

The majority of the 18,000 job cuts were in the phone handset business Microsoft acquired from Nokia earlier this year. 

"We've taken another step that will complete almost all the 18,000 reductions announced in July," said a Microsoft spokesman. "The reductions happening today are spread across many different business units and many different countries." 

He said 638 of Wednesday's cuts were in Microsoft's home state of Washington, where it has its Redmond headquarters. 

Microsoft, the world's largest software company, will have about 110,000 employees once the job reductions are completed. It took a charge of $1.1 billion in its latest quarterly earnings report for the restructuring and integration of the Nokia phone operation and associated job cuts

Wednesday, October 29, 2014


உங்களுக்குத் தெரியுமா?

நீங்கள் இணைய உலாவி மூலம் இணையத்தை பயன்படுத்துகையில் உங்கள் நடவடிக்கைகள் அனைத்தும் குறிப்பிட்ட இணைய உலாவியில் சேமிக்கப்படுகின்றது. அதாவது நீங்கள் செல்லும் தளங்கள் உங்கள் மின்னஞ்சல் முகவரிகள் முகவரிகள் என அனைத்தும் சேமிக்கப்படும்.

எனவே பொது இடங்களில் பயன்படுத்தும் கணனிகளில் அல்லது உங்கள் தனிப்பட்ட கணணி அல்லாத வேறு கணனிகளில் நீங்கள் இணையத்தினை பயன்படுத்திய பின் நீங்கள் எந்த எந்த தளத்துக்கெளலாம் சென்றுள்ளீர்கள் உங்கள் மின்னஞ்சல் முகவரி போன்றவைகளை இன்னுமொருவரால் குறிப்பிட்ட கணனியை பயன்படுத்தி அறிந்து கொள்ளவும் முடியும்.

எனவே இது போன்ற சிக்கல்களை தவிர்த்து பாதுகாப்பான இணைய உலாவலை மேற்கொள்ள, அதாவது நாம் இணையத்தினை பயன்படுத்தும் போது எமது எவ்வித நடவடிக்கைகளையும் சேமிக்காமல் இணையத்தினை உலாவருவதற்கு ஏராளமான இணைய உலாவிகள் தன்னகத்தே வசதிகளை கொண்டுள்ளது.

அந்த வகையில் மிகவும் பிரதான இணைய உலாவிகளான Google Chrome, மற்றும் Mozilla Firefox போன்றவைகளும் இந்த வசதியினை தன்னகத்தே கொண்டுள்ளது.

இது Google Chrome இணைய உலாவியில் "incognito" Mode எனவும் Mozilla Firefox இல் "Private" Mode எனவும் அழைக்கப்படுகின்றது.

எனவே நீங்கள் இதனை Google Chrome இணைய உலாவியில் பயன்படுத்திக் கொள்ள Google Chrome இணைய உலாவியின் வலது மூலையில் தரப்பட்டிருக்கும் Customize and control எனும் Menu இனை சுட்டி New incognito window என்பதனை சுட்டுக (Ctrl+Shift+N).

இனி தோன்றும் புதிய சாளரத்தில் உங்கள் இணைய உலாவலை மேற்கொள்ளுங்கள். இதில் உங்கள் எவ்வித இணைய நடவடிக்கைகளும் சேமிக்கப் பட மாட்டாது

இதனை Mozilla Firefox இணைய உலாவியில் பயன்படுத்திக் கொள்ள குறிப்பிட்ட இணைய உலாவியின் இடது மூலையில் தரப்பட்டிருக்கும் Firefox Menu சுட்டி New Private Window என்பதனை சுட்டுக (Ctrl+Shift+N).

நீங்கள் இணையத்தினூடாக கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளும் போதும் உங்கள் வங்கிக் கணக்குகளை இணையத்தின் ஊடாக பயன்படுத்தும் போதும் மேற்கூறிய முறையை பின்பற்றுங்கள். அதுவே மிகவும் பாதுகாப்பானது.

பதிவு பிடித்திருந்தால் Like, Comment, Share செய்ய மறவாதீர்கள். இதுவே அதிகமானோருக்கு இந்த தகவல் சென்றடைய உதவியாக இருக்கும்.






Tuesday, October 28, 2014

Welcome to viewers, I'm Fathih, Studying Information System as an undergraduate at UNIVERSITY OF COLOMBO SCHOOL OF COMPUTING  This is my blog which is related and contains very useful IT news to everyone. 

If you feel fine visit & Follow   http://fathih40.blogspot.com/

Regards: Admin

         File Allocation Table (FAT) என்றால் என்ன?

File Allocation Table (FAT) என்பது, கம்ப்யூட்டரைப் பொறுத்தவரை, காலங்காலமாகப் பின்பற்றப்படும் ஒரு பைல் சிஸ்டம்.
மிக அதிகமாகப் பயன்படுத்தப்படும் பைல் வடிவமைப்பும் இதுதான். முதலில் பிளாப்பி டிஸ்க்குகளுக்கென இந்த பைல் சிஸ்டம் வடிவமைக் கப்பட்டு, பின்னர், பெர்சனல் கம்ப்யூட்டரில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஹார்ட் ட்ரைவ்களுக்கும் பயன்படுத்தப்பட்டது.
முதலில் டாஸ் சிஸ்டம் பைலாகவும், பின்னர், விண்டோஸ் சிஸ்டத்திலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 1980 முதல் 1990 இதுவே, பைல் பார்மட்டாக இருந்தது.
FAT பைல் சிஸ்டம், தற்போதைய நவீன பைல் சிஸ்டங்களுடன் ஒப்பிடுகையில், மிகவும் குறைவாகத்தான் மதிக்கப்படும்.
இருப்பினும், புதிய கம்ப்யூட்டர் சிஸ்டங்களும் இதனைப் பயன்படுத்துகின்றன. குறிப்பாக, ப்ளாஷ் ட்ரைவ் போன்ற, இணைத்து நீக்கப்படும் மீடியா வகை சாதனங்களுக்கு இந்த பைல் முறை பயன்படுத்தப்படுகிறது
Dongle Unlock செய்வது எப்படி என்று பார்ப்போம்!




Dongle Unlock செய்வதற்கு கடைக்கு சென்றால்,எப்படியும் உங்களிடம் 250 ரூபாய் சேவை கட்டணமாக அரவிடுவார்கள்.அதை நான் இங்கு இலவசமாக சொல்லித்தருகிறேன்.

இணையச்சேவை வழங்குனர்களின் (Airtel, Mobitel ,Dialog, Etisalat) Dongle இனை நாம் வாங்கினால் அவர்களுடைய SIM யை தவிர வேறு எந்த SIM யையும் பாவிக்க இயலாதவாறு தடுத்து வைத்து இருப்பார்கள்.நாம் வேறு ஒரு நிறுவனத்துடை... SIM இனை Dongle இல் போட்டால் Unlock Code கேட்கும்.அதில் சரியான Code இனை நாம் கொடுத்து விட்டால் அந்த Dongle , Unlock செய்யப்பட்டு விடும்.சரி இந்த Unlock Code இனை எப்படி கண்டுபிடிப்பது?

முதலில் உங்களுடைய Dongle இன் 15 இலக்கத்தை கொண்ட IMEI Number கண்டுபிடியுங்கள்.இது Dongle இன் பின் புறத்தில் காணப்படும்.

இதை http://www.bb5.at/huawei.php?imei*************** அப்படியே Copy செய்து, இதில் இருக்கும் * இற்கு பதிலாக உங்களுடைய IMEI Number யை கொடுத்து Address Bar இல் Paste செய்து கொள்ளுங்கள்.

இப்போது உங்களுடைய Dongle இற்குறிய Unlock Code கிடைக்கும்.

அதை அப்படியே Copy செய்து விட்டு, வேறு ஒரு நிறுவனத்துடைய SIM இனை Dongle இற்குல் போடுங்கள்.உங்களிடம் Unlock Code கேட்கும், அந்த இடத்தில் Paste செய்து கொள்ளுங்கள் Unlock ஆகிவிடும்.