Friday, December 12, 2014

You're getting old!

நீங்கள் பிறந்த தினத்திலிருந்து இது வரை உங்கள் இதயம் எத்தனை தடவைகள் துடித்துள்ளது/துடித்துக்கொண்டிருக்கின்றது?
நீங்கள் பிறந்தது தொடக்கம் இது வரை எத்தனை தடவைகள் சுவாசித்துள்ளீர்கள்?
நீங்கள் பிறந்தது தொடக்கம் இது வரை சந்திரன் எத்தனை தடவைகள் பூமியை வலம் வந்துள்ளது?
நீங்கள் பிறக்கும் போது இந்த உலகில் எத்தனை பேர் உயிருடன் வாழ்ந்துக் கொண்டிருந்தார்கள்? தற்பொழுது எத்தனை பேர் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றார்கள்.?

இவைகள் தவிர இன்னும் ஏராளமான கேள்விகளுக்கு சுவாரஷ்யமான பதிலை தருகின்றது ஒரு அருமையான இணையதளம்.
அது பற்றி மேலும் அறிய கீழுள்ள இணைப்பில் செல்க.

Share this

Artikel Terkait

0 Comment to "You're getting old!"

Post a Comment